Sale!

பவழமல்லி

100.00

பூவின் காம்பிலிருந்து பெறப்படும் பவளநிறச் சாயம் டுசார்(Tussar/Tussore Silk) பட்டு எனப்படும் பட்டுத்துணிகளுக்கு நிறமேற்றப் பயன்படும்.

ஆயுர்வேத மருத்துவத்தில் பவளமல்லி விதைகளும் இலைகளும் பூக்களும் வயிற்றுத் தொந்தரவு, மூட்டு/என்பு வலி, காய்ச்சல், தலைவலி என்பவற்றிற்கும் இன்னும் பல விதங்களிலும் மருந்தாகப் பயன்படுகின்றன.

Availability: 14 in stock

SKU: 40 Category:

பவழமல்லி அல்லது பவளமல்லி அல்லது பாரிஜாதம் என்னும் இம்மரம் தென் – தென்கீழ் ஆசிய நாடுகளில் வளரும். பவழமல்லியின் அறிவியல் பெயர் Nyctanthes arbor-tristis ஆகும். இதன் மலர் தாய்லாந்து நாட்டின் காஞ்சனபுரி மாநிலத்தில் மாநில மலராக சிறப்பிடம் பெறுகின்றது்.

Weight 1 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “பவழமல்லி”

Your email address will not be published. Required fields are marked *

clickbet88

https://maplemart.com/

clickbet88

https://jeannettesdanceschool.com/

https://myspatreats.com/

spaceman slot

slot mahjong

slot deposit 10rb

Slot Bonus New Member

Slot Dana

slot qris