முல்லைப்பூ பூக்குமிடம் காடு. முல்லை பூக்கும் நிலத்தை முல்லை என்றனர்.முல்லை என்னும் சொல் முல்லைப்பூ, முல்லைநிலம், அகத்திணையில் முல்லைத்திணை, புறத்திணையில் முல்லைத்துறை முதலானவற்றைக் குறிக்கும்.
Sale!
Plants
Star Jasmine /முல்லைப் பூ
Original price was: ₹80.00.₹70.00Current price is: ₹70.00.
முல்லை மலரை தலையில் சூடிக் கொண்டு, அதன் மணத்தை முகர்ந்தாலே மனோ வியாதிகள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும் என்று கூறப்படுகிறது.
முல்லைப் பூவின் சாறு பிழிந்து3 துளி மூக்கில் விட தலைவலி தீரும்.
முல்லைப் பூவின் சாற்றினை 2 அல்லது 4 துளி வீதம் கண்ணில் விட்டு வர கண் பார்வை குறைவு குணமாகும்.
முல்லைப் பூவை அரைத்து அல்லது அப்படியே வைத்து மார்பில் கட்டி வர தாய்ப்பால் சுரப்பு குறையும்.
Availability: 2 in stock
Reviews
There are no reviews yet.